Map Graph

கஸ்பா கணபதி கோயில்

கஸ்பா கணபதி கோயில் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் கணபதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். புனே நகரத்தில் இக்கணபதி சிலையை தாதாஜி கொண்டதேவ் கண்டுபிடித்தார். இச்சிலையைக் கொண்டு பேரரசர் சிவாஜி மற்றும் அவரது அன்னை ஜிஜாபாய் புனே நகரத்தில் சனிவார்வாடா பகுதியில் 1639-இல் கணபதி கோயிலை நிறுவினார். இதுவே புனே நகரத்தின் முதன்மை தெய்வம் ஆகும். பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில் சனிவார்வாடா பகுதியில் அமைந்த கஸ்பா கணபதி கோயிலை செப்பனிட்டு, விழாக்கள் எடுத்தனர்.

Read article
படிமம்:KasbaganpatiMandir.JPGபடிமம்:India_Maharashtra_location_map.svgபடிமம்:Kasaba_ganapati_visarjan_day_2008.JPG